Powered By Blogger

Friday, 20 July 2012

எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட ஸ்வஸ்திக் வடிவ கிணறு

ஸ்வஸ்திக் கிணறு:

எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட ஸ்வஸ்திக் வடிவ கிணறு திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்கையை பற்றி பாடல் வரிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றை "மற்பிடுகு பெருன்கிணறு" என்றும் கூறுகின்றனர்...

நன்றி: தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்

No comments:

Post a Comment