Powered By Blogger

Thursday, 29 January 2015

சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந்ததே.....!


சிந்துவெளி நாகரிகம் திராவிட மொழியைச் சார்ந் தது. சிந்துவெளி நாகரிகம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தது. மொகஞ்சதா ரோவில் கிடைத்த முது கைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் விலங்கு வடி வம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங் குதல், எடுத்துக் கொள் வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடி வம் அன், நகரத் தலை வன், பாண்டி, பாண்டி யன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணை யான வார்த்தைகள் பழந் தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழு திபாண்டியன் எனவும் வாசிக்க முடியும்.
இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது சிந்துவெளியில் பேசியது ஒரு திராவிட மொழி. அங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து தென்னகத்துக்கு வந்த தால், சிந்துவெளி மொழிக் கூறுகள் பழந்தமிழ் மொழி யில் காணப்படுகின்றன என்பது என் கருத்து


வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துவெளியில் குடியேறியதால் அங்கு இந்திய- ஆரிய சமுதாயம் உருவாகியிருக்கலாம். இந்திய ஆரியப் பண்பாட்டில் இருந்த ரிக் வேதத்தில் உள்ள வார்த்தைகள் சிந்து வெளியில் இருந்து கடன் மொழியாகப் பெறப்பட்டிருக் கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கட வுளின் பெயர் சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது.

பாண்டியர்களின் மூதா தையர்கள் சிந்துவெளியில் வணிகத்தில் ஈடுபட்டிருக் கலாம். அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைய தமிழைப் பேசியிருக்கலாம்.
எனவே, சிந்துவெளி நாகரிகம் வேதப் பண் பாட்டைவிட காலத்தால் மிகப் பழைமையானது. சிந்துவெளிக் குறியீடு களுக்கும், பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு மான தொடர்பு அதிக மாக இருப்பதை சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலம் அறியலாம். எனவே, சிந்துவெளி நாகரிக மொழி தொல் திராவிட வடிவம் கொண்டது.


Wednesday, 11 June 2014

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? "அங்கோர் வாட்"



இரண்டாம் "சூர்யவர்மன்"  கட்டிய


"அங்கோர் வாட்" 




இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள் ள நான் பெருமையடைகிறேன் . ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம்"கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய"அங்கோர் வாட்" கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங் களிலேயே பெரியது!!


இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக  கட்டபட்டிருக்கு ம் என்பதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்.





இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன்பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த"வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல்பட்டு வருகின்றது!.









பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட ்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால்இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்க ியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possibleto describe it with a pen, particularly since it is like no otherbuilding in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.







பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது . அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—mi ght takean honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ள ார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!




இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர்கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்ப ட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடியநாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப ் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.




இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த2012 வரை கண்டுபிடிக்கப்ப ட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில்1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! 






இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே! !
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது..

குண்டலினி: உங்களுக்குள் இருக்கும் மர்மப் புதையல்.........................................!

குண்டலினி: உங்களுக்குள் இருக்கும் மர்மப்

புதையல்.........................................!




குண்டலினி,உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. குண்டலினியைப் பற்றி உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே நான் விவரிக்கிறேன். ஏனென்றால், இதைப் பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. உங்கள் வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை உருவாக்குவதில்லை. எங்கோ ஓரிடத்தில் ஒரு பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம் இருக்கிறது. அதுதான் மின்சாரத்தை உருவாக்குகிறது, ஆனால் அது உங்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்க முடியாது. இந்த பிளக் பாயிண்ட்தான் உங்களுக்கு மின்சாரத்தைக் கொடுக்க முடியும். பெரும்பலானவர்கள் அந்த மின் நிலையத்தை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை, இல்லையா? அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தாலும், ஒரு மின் சாதனத்தை இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால், அந்த சாதனம் வேலை செய்யும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக் குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட் போலத்தான், அதுவே ஒரு மின் நிலையம் அல்ல. இது 3 பின்களைக் கொண்ட பிளக் பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக் பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக இருக்கும்
சக்கரம். இது ஒரு பிளக் பாயிண்டைப் போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5 பின்கள்
கொண்ட ஒரு பிளக் போலவும் இருக்கிறது. ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப் போன்றது.
இப்போது பிளக்கை பிளக் பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப் பற்றிய அனைத்தும் ஒளி விடுகின்றன. இப்போது உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க முடியும்.

இப்படி உங்களுடைய பிளக் அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக சொருகப்பட்டுவிட்டால்,
பிறகு விளக்குகள் இருபத்தி நான்கு மணி நேரமும் பிரச்சினை யின்றித் தொடர்ந்து எரியும். பேட்டரி தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அணைந்துவிடுமோ என்ற பயமின்றி, விளக்கை வெளிப்படையாக, கவனமின்றி எரியவிடலாம். ஏனென்றால்
நீங்கள் இப்போது மின்சாரத்தின் மூலத்துடனேயே தொடர்பில் இருக்கிறீர்கள். இப்போதும்கூட உங்களுக்குள் சக்தி இருக்கிறது. உங்கள் உயிர் சக்திகள் வேலை செய்கின்றன, ஆனால் அதில்
ஒரு சிறு பகுதி மட்டுமே வேலை செய்வதால் மிகவும் குறைவான அளவே உயிர் சக்தி வெளிப்படுகிறது. ஆனால் அந்த உயிர் சக்தி முழுவதுமாக இயங்கி, பிளக்கும் சரியாகச் சொருகப்பட்டிருந்தால், அதை வைத்துக்கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய முடியும்
என்பதற்கு அளவே இல்லை. உங்கள் வீட்டில் உள்ள பிளக் பாயிண்ட்டில்கூட, ஒருமுறை பிளக் சொருகப்பட்டுவிட்டால், பிறகு விளக்கை எரியவிடலாம், ஏசி போட்டுக்கொள்ளலாம், ஹீட்டர்
போட்டுக்கொள்ளலாம், டிவியை ஆன் செய்துகொள்ளலாம், எதை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம். ஒரே ஒரு சக்தி மையம்தான் இருக்கிறது. ஆனால் அதை வைத்துக்கொண்டு உங்களால் எண்ணற்ற விஷயங்களைச் செய்ய முடியும். ஆனால் நீங்களோ பிளக் பாயிண்டில் பிளக்கைச் சொருகாமல், சொந்தமாக சக்தியை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். அதனால் ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிடுகிறீர்கள், இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் களைப்பாகவே இருக்கிறீர்கள். இதனால் வாழ்க்கை நடத்துவதே கூட போராட்டமாக இருக்கிறது.

சக்தி என்பது வெறும் உடல் சக்தியோ அல்லது ஒரு செயலினால் வரும் சக்தியோ கிடையாது. சக்தி என்பது உயிர்த்தன்மை இயங்கும் விதத்தைப்பொறுத்தே அமைகிறது. இந்த சக்திதான்
பிரபஞ்சமாகவும் இருக்கிறது. எனவே சக்தி நிலையின் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால், உங்களுக்குப் படைப்பின் முழு நுட்பமும் புரியும். எனவே உங்களில், பிளக் சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிருக்கும்போது,நீங்கள் எல்லையில்லாத சக்தியின்
மூலத்தோடு தொடர்புகொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி. இப்போது, சக்தி எங்கே எப்படி உருவாகிறது என்று உங்களுக்குத்தெரியா விட்டாலும், சக்தி என்றால் என்ன, அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியும். ஒரு சாதனத்தின் பிளக்கை பிளக் பாயிண்டில் சொருகும்போது, உங்கள் கைகள் நடுங்கினால், அந்த பிளக்கைச் சரியாக பிளக்பாயிண்டிற்குள் சொருக மாட்டீர்கள். இது பலருக்கும் கஷ்டமான விஷயமாக
இருக்கிறது. ஏனென்றால் உடல், மனம், உணர்ச்சி, சக்திநிலை ஆகியவற்றில் அவர்கள் ஒரு சமநிலையில் இல்லை. யோகா செய்வதன் அடிப்படையே அவர்களுக்குள் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதுதான். அந்தச் சமநிலை வந்துவிட்டால், பிறகு பிளக்கை பிளக் பாயிண்டில் சரியாகச்சொருகிவிடுவீர்கள். அப்படிச் சரியாகத்தொடர்புகொள்ளும்போது, எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பீர்கள்.

இதற்காக நீங்கள் அந்த மின்நிலையத்தையே தேடிச் சென்று, அதைப்பற்றி ஒவ்வொன்றும்
தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. நீங்கள் பிளக்கை சரியாகச் சொருகினால் போதும், ஒவ்வொன்றும் சரியாக இயங்கும். தடையில்லாத சக்தி மூலத்துடன் அப்படி ஒரு முறை தொடர்புகொண்டுவிட்டால், இந்த உயிர் எப்படிச் செல்லவேண்டுமோ அதே வழியில் நீஙகளும்
செல்வீர்கள். இந்த உயிர் எதற்காக ஏங்குகிறதோ, அதை நோக்கியே நீங்களும் இயல்பாக செல்வீர்கள். உங்கள் கவர்ச்சியான கருத்துக்கள், கனவுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், உலகத்தின் சிக்கல்களில் சிக்கித் தொலைந்து போக மாட்டீர்கள். நீங்கள் நேரான வழியில்தான்
செல்வீர்கள். ஏனென்றால், இப்போது நீங்கள் படைப்பின் ஆதாரமான சக்தியின் மூலத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள்.

தமிழன் அப்போதே விஞ்ஞானி

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.
இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப
இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.
“எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்” என்று திருத்தக்க தேவரின் “சீவக சிந்தாமணி” சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.
கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.
மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.
விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.
இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!

Wednesday, 4 June 2014

Serene messages in Stone at Annamalai


The Hindu Silent sentries: Jain sculptures at Annaimalai , India. 

Jainism had flourished around Madurai and this can still be seen in the caves and inscriptions that abound there. Madurai is a city of confluence where different faiths flourished through the ages. One religion was Jainism. Evidence to its presence and reach are found in stone inscriptions and sculptures found on the hillocks around the city.
The history of Jainism can be traced to Bihar, where Mahavira established the religion during the sixth century BC. But the names of Jain monks and their principles find a mention even in the Rig Veda. These monks preached non-violence. According to tradition, during third century BC, Badrabahu, guru of Chandragupta Maurya, predicted a 12-year famine in Bihar. Following this, the King and Jain monks migrated to south India and settled down in Sharavanabelagola in Karnataka.
Later, during the third century BC, another group of Jain followers, under the leadership of Visakaacharya, travelled from Sharavanabelagola and found hillocks around Madurai suitable for their cloistered life. They settled down in about 14 centres around Madurai and enjoyed the patronage of the Pandya kings, nobles and traders.
In and around Madurai there are about 60 inscriptions attesting the presence of Jain monks between 300 BC and 300 AD. Most caves have bas-reliefs of Tirthankaras and the inscriptions that tell the tale of people of all walks of life from chieftains to the common man and how they patronised Jainism.
In some places, the inscriptions throw light on the Jain schools that existed during the period.


On the Elephant Hill


The first stop on a tour of Jain caves is Aanaimalai. This elephant-shaped hill, is located on the Tiruchi highway approximately eight km away on the north side of the city. The hillock has a cave with rock cut beds and Tamil Brahmi inscriptions dating back to first century AD. In the middle of the hill, there is a series of Jain sculptures on the rock boulder and sculptures of Mahavira, Parsvantha and Ambika Yakshi. These sculptures, belonging to ninth – 10th century AD, have inscriptions revealing names of the persons who had carved them. Next is Arittapatti village that lies 25 km away from the city. A natural cave there are two early Tamil Brahmi inscriptions engraved by Pandya chieftains dating back to third century BC. Besides, the cave also has a bas-relief structure of Mahavira made by a Jain saint Accanandi during ninth -10th century AD.
Though Alagarmalai is known as a Vaishnavite centre now, it served as an abode of Jain monks with the presence of a natural cave near Kidaripatti. On the face of the rock, there are 13 Tamil Brahmi inscriptions dating back to second century BC that have the details of the village name as “Mathirai.”
Ovamalai or Kazhugumalai at Meenakshipuram near Mangulam have five natural caverns with rock beds. Six Tamil Brahmi inscriptions dating to third century BC are found. The inscriptions have the name of Nedunchezhiyan, a Pandya king and his officials, who patronised these shelters. These records are considered as the earliest Tamil records found so far.
The western side of the Tirupparankundram hill, near Madurai, has more than 20 stone beds with three Tamil Brahmi inscriptions dating to first century BC. At the top and foot of the rock some Jain sculptures are carved belonging to ninth-10 century AD. On the southern side of the hill, the rock cut temple of the Jains was converted into a Siva temple during 13 century AD.
Samanamalai near Keezhakuyilkudi village has three monuments in the hillock. They are Peccipallam, where a galaxy of Jain sculptures is found and a dilapidated structural temple dedicated to Jainism. This temple is the remaining evidence of Madevi Perumpalli. On the other side of the hillock, a Jain cave named Settipodavu is found.
Muthupatti, more popularly known as Karadipatti alias Perumalmalai, has two bas-relief structures of Tirthankaras, a separate, beautiful but ruined Tirthankara sculpture, three Brahmi inscriptions (belonging to first century BC), Jain beds and two vattezhuthu inscriptions (belonging to 10th Century AD).
On the western end of Nagamalai range lies the Kongarpuliyankulam. A spacious natural cave is seen with more than 60 chiseled beds and three Tamil Brahmi inscriptions dating to second century BC. A bas-relief sculpture of Mahavira belonging to ninth-10th century AD is found.
Varichiyur lies 15 km away from Madurai on the Sivaganga road. The Udhayagiri hillock has a very spacious natural cave with three Tamil Brahmi inscriptions dating back to second century BC. There are many more like Poyyamalai at Kuppalanatham and Puthur malai.
Jain monks have left behind a rich legacy in the form of sculptures and inscriptions.
Jain jottings
The 14 Jain monuments are: Mangulam, Arittapatti, Aanaimalai, Keezhavazhu, Thiruvadavur, Varichiyur, Alagarmalai, Thiruparankundram, Muthupatti, Kongarpuliyankulam, Nadumudalaikulam, Vikkiramangalam, Mettupatti and Karungalakudi.
* During 470 AD, Jain monk Vajranandhi established a ‘Dramila Sangam’ (Dravida sangam) and spread the religion
* They preached non-violence, imparted education, provided medical help and established asylum for the poor and the needy
* In Perumalmalai, the inscription narrates the history of a residential school that functioned on the hillock during 9-10 century AD.
* Jainism met a setback and lost its royal patronage with the advent of Bakthi movement from Thiruganasambandar, the first among the Thevaram trio. *Koon Pandyan alias Nindra Seer Nedumaran (650-700 AD) was converted to Saivism by his wife Mangayarkarasi and minister Kulasirai.
* Revival of Jainism happened around 750 AD under the next Pandya ruler.

Peruvudaiyar Koyil (பெருவுடையார் கோயில்) or Brihadeeswarar Temple(world’s first complete granite temple) was built by Great Maharaja Rajaraja Cholan


The Peruvudaiyar Koyil or Brihadeeswarar Temple (Tamil: பெருவுடையார் கோயில்), also known as Rajarajesvaram,at Thanjavur in the Indianstate of Tamil Nadu, is the world’s first complete granite temple and a brilliant example of the major heights achieved by Cholar Dynasty Vishwakarmas in dravidian temple architecture. It is a tribute and a reflection of the power of its patron RajaRaja Chola I. It remains as one of the greatest glories of Indian architecture. The temple is part of the UNESCO World Heritage Site “Great Living Cholar Temples”.
This temple is one of India’s most prized architectural sites. The temple stands amidst fortified walls that were probably added in the 16th century. The ‘Vimana’ – or the temple tower – is 216 ft (66 m) high  and is among the tallest of its kind in the world. The Kalasam or ‘Chikharam’ (apex or the bulbous structure on the top) of the temple is not carved out of a single stone as widely believed. There is a big statue of Nandi (sacred bull), carved out of a single rock, at the entrance measuring about 16 feet long and 13 feet high. The entire temple structure is made out of hard granite stones, a material sparsely available currently in Thanjavur area where the temple is located.
Built in 1010 AD by Raja Raja Chola in Thanjavur, Brihadishwara Temple also popularly known as the ‘Big Temple’ has turned 1000 years in 2010.

Temple complex

The temple complex sits on the banks of a river that was channeled to make a moat around the complex’s outer walls, the walls being built like a fortress. The complex is made up of many structures that are aligned axially. The complex can be entered either on one axis through a five-story gopuram or with a second access directly to the huge main quadrangle through a smaller free-standing gopuram. The massive size of the main sikhara (although it is hollow on the inside and not meant to be occupied), is 63 meters in height, with 16 severely articulated stories, and dominates the main quadrangle. Pilaster, piers, and attached columns are placed rhythmically covering every surface of the shikhara.
 
Main temple

The main temple is in the center of the spacious quadrangle composed of a sanctuary, a Nandi, a pillared hall and an assembly hall (mandapas), and many sub-shrines. The most important part of the temple is the inner mandapa which is surrounded by massive walls that are divided into different levels by sharply cut sculptures and pilasters providing deep bays and recesses. Each side of the sanctuary has a bay emphasizing the principle cult icons. Thekaruvarai, a Tamil word meaning the interior of thesanctum sanctorum, is the inner most sanctum and focus of the temple where an image of the primarydeity, Shiva, resides. Inside is a huge stone linga Literally the word Karuvarai means “womb chamber” from Tamil wordKaru for foetus. Only priests are allowed to enter this inner most chamber. In the Dravida style, the Karuvarai takes the form of a miniature vimana with other features exclusive to southern Indian temple architecture such as the inner wall together with the outer wall creating a pradakshina around the garbhagriha for circumambulation (pradakshina). The entrance is highly decorated. The inside chamber housing the image of the god is the sanctum sanctorum, the garbhagriha. The garbhagriha is square and sits on a plinth, its location calculated to be a point of total equilibrium and harmony as it is representative of a microcosm of the universe. In the center is placed the image of the deity. The royal bathing-hall where Rajaraja the great gave gifts is located to the east of the hall of Irumudi-Soran. The circumambulation winds around the massive lingam in the garbhagriha and is repeated in an upper story, presenting the idea that Chola Empire freely offered access to the gods.
The inner mandapa leads out to a rectangular mandapa and then to a twenty-columned porch with three staircases leading down. Sharing the same stone plinth is a small openmandapa dedicated to Nandi, Shiva’s sacred bull mount.

Features

The temple is made up of 130,000 tons of granite. The 60-metre tall vimana is the tallest in South India. A European-like figure which is carved on the vimana is believed to be an ancient warning of the arrival of the British. Later investigations by archaeologists proposed that this carving may be a hoax. It is widely believed that the shadow of the gopuram never falls on the ground. However, some scholars have dismissed this as a myth. The shikhara of the temple is made from a single 80-tonne piece of granite. This magnificent temple was built in just five years, (between 1004 AD and 1009 AD) during the reign of Rajaraja Cholan.

கல்லணை ( Kallanai) – Oldest Dam in the World was built by the Great Tamil King Maharaja Karikalan Cholan......!


It was built by the Cholar Dynasty King Karikalan around the 1st Century AD and is considered the oldest water-diversion or water-regulator structures in the world, which is still in use.
The Kaveri River forms the boundary between the Erode and Salem districts. The Bhavani River joins the Kaveri at the town of Bhavani, where the Sangameswarar Temple, an important pilgrimage spot in Tamil Nadu, was built at the confluence of the two rivers. Sweeping past the historic rock of Tiruchirapalli, it breaks into two channels at the island of Srirangam, which enclose between them the delta of Thanjavur (Tanjore), the garden of Tamil Nadu. The northern channel is called the Kollidam (Kolidam); the other preserves the name of Kaveri, and empties into the Bay of Bengal at Poompuhar, a few hundred miles south of Chennai(Madras). On the seaward face of its delta are the seaports of Nagapattinam and Karaikal. Irrigation works have been constructed in the delta for over 2,000 years.
The Kallanai is a massive dam of unhewn stone, 329 metres (1,080 ft) long and 20 metres (60 ft) wide, across the main stream of the Kaveri. The purpose of the dam was to divert the waters of the Kaveri across the fertile Delta region for irrigation via canals. The dam is still in excellent repair, and supplied a model to later engineers, including the Sir Arthur Cotton’s 19th-century dam across the Kollidam, the major tributary of the Kaveri. The area irrigated by the ancient irrigation network is about 1,000,000 acres (4,000 square kilometres). Recently the Delta farmers of Tamil Nadu demanded the Tamil Nadu government honour the Great Cholar Dynasty King Karikalan, who built the Kallanai. his dam is a buttress dam